வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!
வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்! கணவன் மனைவி சண்டை காலம் காலமாக உள்ளது. இன்றைய உலகில் குடும்ப ஒற்றுமை என்பது குறைந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கும். கணவன் மனைவி சண்டை தீர எளிய பரிகாரம்…. பச்சை கற்பூரம்… வாசனை நிறைந்த பொருள்… செல்வதை ஈர்க்க கூடிய ஆற்றல் கொண்ட இவை மகா லட்சுமிக்கு உகந்த ஒன்று. இந்த பச்சை கற்பூரம் … Read more