பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவையில் தற்காலிக அடிப்படையில் steno-typist grade-iii பணியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவம் ஆனது நிரப்பி வருகிறார்கள் . கீழ்க்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய வேண்டும். districts. ecourts.gov.in/karur என்ற அதிகாரப்பூர்வமான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்களின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.பணியின் முழு விவரங்களும் அறிந்து கொள்ளலாம் . மேலும் இந்த … Read more