நாட்டில் 1.5 லட்சத்தை நெருங்கிய தினசரி நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!
நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று விபரங்களுக்கு இடையே நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் மற்றும் 90 ஆயிரத்து 922 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஆக பதிவாகியிருந்தது. இது நேற்று முன்தினம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 28.8 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 986 … Read more