மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!
நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, நோய்களின் தீவிரம் ஒரு காட்டுக்குள் இருந்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 4 தினங்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more