கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி : தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்திய பொல்லார்ட்
கொரோனா வைரஸ் காரணமாக சில மாதங்கள் கிரிக்கெட் போட்டி ஏதும் நடைபெறவில்லை. எனினும் நிலைமை கட்டுக்குள் வந்ததால் சில விதிமுறைகளுடன் மீண்டும் கிரிக்கெட் போட்டி விளையாட அனுமதி வழங்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தில் உமிழ்நீர் உபயோகிக்க தடை செய்யப்பட்டது. உமிழ்நீர் மூலம் கொரோனா பரவலை தடுப்பதற்கு இதனை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரண் பொல்லார்டு அந்த தவறை செய்தது தற்போது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் … Read more