கர்ணன் படத்தின் சஸ்பென்ஸை உடைத்த படத்தின் நாயகி! கடுப்பில் உள்ள படக்குழு!

தமிழ் சினிமாவில் தனது திறமையாலும் அயராத உழைப்பினாலும் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். மேலும் இவர் பாடல் ஆடல் போன்ற அனைத்திலும் தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  தற்போது இவர் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை மாரிசெல்வராஜ் என்பவர் இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் தனது படங்களில் சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை பற்றி ரொம்ப ஜாலியா மக்களுக்கு எடுத்துச் சொல்வார்.அந்த விதத்தில் அவரை ஒரு வித்தைக்காரர் என்றே சொல்லலாம். … Read more