ஜூலை 28 ஆம் தேதி வெளியாகிறது கிரைம் திரில்லார் திரைப்படம்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!
ஜூலை 28 ஆம் தேதி வெளியாகிறது கிரைம் திரில்லார் திரைப்படம்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!! பீட்சா 1 திரைப்படம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள் . இந்த படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு இருந்ததால். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பீட்சா 2 படம் … Read more