சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன்….!!!
சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன் !! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி வானதி சீனிவாசன் பேசியதாவது,“மோடியால் தான் … Read more