கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!
கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்! கோவை மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ் பகுதிகளில் தொடர்ச்சியான லைன் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் லாட்ஜ் உரிமையாளர் ரவிக்குமார், ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் ரவிச்சந்திரன் வெங்கட், ஓய்வுபெற்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் சதீஷ் குமார் உட்பட ஏழு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்ட நிலையில், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள … Read more