ராணுவத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்திய பிரபல எழுத்தாளர் தேசத் துரோக வழக்கில் கைது!

Sikha Sharma

ராணுவத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்திய பிரபல எழுத்தாளர் தேசத் துரோக வழக்கில் கைது! சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி மாவோயிஸ்ட் நடத்திய திடீர் தாக்குதலில் 22 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  மேலும் கோப்ரா பிரிவை சேர்ந்த ஒரு வீரரையும் பிடித்துச் சென்றனர். உயிரிழந்த வீரர்களிடம் இருந்த ஆயுதங்களை எடுத்துச் சென்ற மாவோயிஸ்டுகள், அதன் புகைப்படத்தை வெளியிட்டனர். மேலும், தாங்கள் பிடித்து வைத்திருந்த வீரரின் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்களிடம் இருந்து … Read more

தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்! என்ன காரணம்?

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்துறை படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த எம்.தாமோதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் எதற்காக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்ற காரணங்கள் குறித்து சிஆர்பிஎஃப் … Read more