ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பௌலிங் தேர்வு செய்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் … Read more

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னைvsகொல்கத்தா மோதல்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரியா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் லீக் போட்டிகள், குவாலிபயர் 1 எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 … Read more