8 ஓவர், 19 டாட்பால், 4 விக்கெட்! சென்னையை சிதைத்த இருவர்!
நேற்றைய 49 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஒரு தோல்வியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ருதுராஜ் நிதானமாக ஆடி அரைசதம் (62 ரன்கள்) கண்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரனான ரஹானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற ஆட்டக்காரர்கள் சொற்பரண்களுக்கு அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இறுதியில் களமிறங்கிய தோனி தனது … Read more