கேரள மக்களின் பேவரைட் “புளிசேரி”!! அட அட என்ன ஒரு சுவை!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
Kerala Special: கேரள மக்களின் பேவரைட் “புளிசேரி”!! அட அட என்ன ஒரு சுவை!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! கேரள உணவு வகைகள் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பது தான் அதன் ஸ்பெஷல். இதற்கு முக்கிய காரணம் கேரள மக்கள் சமையலில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது தான். இவர்களின் பார்மபரிய உணவு வகைகள் அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் வெள்ளரிக்காய் வைத்து சமைக்கப்படும் புளிசேரி அதிக சுவை மற்றும் … Read more