கடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா?
கடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா? கடலூர் மாவட்ட அதிமுக அமைப்பு ரீதியாக மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது., ஏற்கனவே இரண்டு மாவட்டங்களாக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இருந்தன, தற்போது நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்,. மேற்கு மாவட்டத்திற்கு கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன் … Read more