அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்! கடலூர் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஐந்து பேர் பலியாகினர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  பெரிய செலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது. மற்றும் ஒரு லாரி ,ஒரு சுற்றுலா, … Read more