துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! துளசிச் செடியில் பொதுவாகவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதற்கு சமமான அளவில் ஆன்மிக மகத்துவமும் நிறைந்துள்ளது என புராணங்கள் கூறுகின்றது. அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மை இடம் பெற்றது துளசி செடிதான். இந்த துளசி செடியை எங்கு வளர்கின்றதோ அந்த இடத்தில் மும்மூர்த்திகளும், சகல தேவதைகளும் வாசம் செய்கின்றார்கள் என்று அர்த்தம். சூரியனை கண்டதும் எவ்வாறு … Read more