தளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!!

Thalapathy 68 will just splash when the update comes!! Venkat Prabhu who scared the fans!!

தளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் … Read more