ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி , காசிலிங்க கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் சரவணன் (39). இவர் பெருந்துறை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் கறிக்கடையில் கறி வெட்டும் வேலை பார்த்து வருகிறார். சரவணன் தினந்தோறும் மது அருந்துவார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து கடைக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் … Read more