மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!
மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! இயற்கை தரும் அனைத்து காய்கறிகளும் பழங்களும் அனைவரின் உடலும் இதனை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டால் அதுதான் இல்லை.சிலருக்கும் குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் ஒரு சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் அந்த உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அவ்வாறு சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். தற்பொழுது உள்ள சீசனில் … Read more