சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!

vehicles-going-without-paying-at-the-toll-booth-income-loss-of-several-lakhs-of-rupees

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு! தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக தற்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கசாவடியில் 26 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் அவர்களின் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டது என கூறி பணிநீக்கம் செய்துள்ளனர். அதனால் அந்த ஊழியர்கள் அனைவரும் தங்களை மீண்டும் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் சுங்கவரி! 

The announcement made by the central government! Toll tax effective from today!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் சுங்கவரி! தற்போது அதிக அளவில் மழை பொழிந்து வருவதால் இந்த பருவத்தில் போதிய விளைச்சல் இல்லாமல் போனதால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையானது பாசுமதி இல்லாத இதர அரிசி ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு இருபது சதவீத சுங்க வரி விதித்துள்ளது. மேலும் இந்த வரியானது இன்று முதல் அமலுக்கு வருகின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்திருப்பதால் அரிசிக்குத் … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! 

Heroin

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில் அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து … Read more