இந்த எண்ணெயை தலைக்கு தடவினால் பொடுகு தொல்லை இனி எப்பொழுதும் இல்லை!!
இந்த எண்ணெயை தலைக்கு தடவினால் பொடுகு தொல்லை இனி எப்பொழுதும் இல்லை!! ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய ஒரு பொடுகு.இவை தலை முடி வறட்சி,முறையாக கூந்தலை பராமரிக்காமல் போதல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.இதை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களை போட்டு காய்ச்சி பயன்படுத்த வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வேப்ப இலை 2)தேங்காய் எண்ணெய் 3)கருஞ்சீரகம் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலையை தண்ணீரில் போட்டு அலசி வெயிலில் நன்கு காய வைக்கவும். மொருமொருப்பாக … Read more