கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்!
கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக மாணவி மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், அறிவாற்றல் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். சில மாணவர்கள் படிக்கும் வயதில் படித்து விட்டு வாழ்க்கையில் முன்னேறுவார்கள் அதுதான் படிக்கிற மாணவர்களுக்கு அழகு. … Read more