இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி!
இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி! கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வடகிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்த காற்றழுத்தம் புயலாக மாறியதால் அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் இவை புதுச்சேரி-ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் கரையை கடந்தது. அதனால் வானிலை ஆய்வு … Read more