கேஸ் சிலிண்டர் விலை குறையுமா?
கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலையும் நிர்ணயிக்கப்படுவதால் இந்த விலை ஏற்றம் மக்களுக்கு பாதகமாக இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது 14. 2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை டெல்லியில் 1053 ரூபாய் எனவும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1052 ரூபாய் 50 … Read more