காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Rs.50000 each for the injured! The Prime Minister's action order!

காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு! சமையல் எரிவாயு வெடிப்பதால் பல கோர விபத்துக்கள் நடக்கிறது. அந்த வகையில் தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்து பார்வதிபுரத்தில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பார்வதிபுரம் அருகே டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் அவ்வழியே செல்பவர்கள் அங்கு சென்று தேனீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். அங்கு சந்தைக்கு வருபவர்கள் முதல் நடைபயிற்சி செய்பவர்கள் என அனைவரும் அந்த கடைக்கு வந்து தேனீர் அருந்துவது … Read more

சிலிண்டர் வெடிப்பு விபத்தில் முதலிடம் பிடித்த தமிழகம் !!

இந்தியாவில் தமிழகம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் முதலிடம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட இழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையை வெளியிட்டது. அதில் 2019-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்து விபத்து குறித்து ஆய்வு செய்ததில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சிலிண்டர் விபத்தில் மட்டும் 346 பேர் உயர்ந்துள்ளனர். அதில் 96 ஆண்களும் … Read more