சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!
கடந்த புதன்கிழமை அன்று மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் … Read more