இன்றைய (23-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!
இன்றைய (23-10-2021) ராசி பலன்கள் மேஷம் தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபிட்சமான நாள். ரிஷபம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் … Read more