முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கருந்திட்டுக்கள் ஏற்பட காரணம் என்ன?

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும். முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் ஏதேனும் மாசு மருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சுரத்தலில் சமநிலையின்மை தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும்போதோ அல்லது பெண்கள் கருவுற்று இருக்கும்போதோ அல்லது ஹைப்போதைராய்டிசம் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட நிலையிலோ ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முகத்தில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பெண்களுக்கு முகத்தில் … Read more