5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க! தூக்கமின்மையால் வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களின் அறிகுறியாக கருவளையம் வரும். கருவளையம் முக அழகைக் கெடுக்கும். கருவளையம் நீக்கினாலும் நிரந்தரத் தீர்வுக்கு அதன் காரணத்தை உணர்ந்து அதை சரிசெய்வதே சிறந்த வழி. இந்த முறையை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவில் இரண்டு சொட்டு எடுத்து கருவளையத்தில் தேய்த்துவர முழுமையாக கருவளையம் மறையும். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு-1 2. கற்றாழை ஜெல் 3. … Read more