10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரவு நுழைவு ஆப்ரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு பாஸ் மற்றும் டிப்ளமோ ஆகியன கல்வித் தகுதியாக கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவள்ளூர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தகுதி … Read more