பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பண்டிகைகளையும் மக்கள் அதிகளவு கொண்டாடவில்லை. மிக எளிமையான முறையில் தான் கொண்டாடினார்கள்.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை மிக உற்ச்சாகத்துடன் கொண்டாடினார்கள்.அதே போல இந்த வாரம் கிறிஸ்துவர்கள் அனைவரும் வெகு சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய … Read more