மகன் நினைவு நாளில் தாய் மகளுடன் எடுத்த விபரீத முடிவு.. சிவகாசியில் நடந்த சோகம்..!

மகன் நினைவு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டிதேவி. இவரின் கணவர் இறந்து விட்டதால் அவரது மாற்று திறனாளி மகன் மற்றும் மகளை தனியே வளர்த்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வரிடம் தனக்கு வேலை வழங்ககோரி கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து, அவருக்கு கடந்த நவம்பர மாதம் அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்டது. அவரது மகன் கடந்த … Read more