திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!
திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!! காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டப்போகும் மேகதாது அணைக்கு எதிராக பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் மேகதாது அணையை கட்டுவதில் பிடிவாதமாக இருக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் இந்த அணை கட்டுதல் விவகாரத்திற்க்கு அனுமதி வழங்க கோரி டெல்லி சென்று … Read more