மீண்டும் பேய் கதையில் நடித்த சந்தானம்!! “டிடி ரிட்டன்ஸ்” முழு விமர்சனம்!!
மீண்டும் பேய் கதையில் நடித்த சந்தானம்!! “டிடி ரிட்டன்ஸ்” முழு விமர்சனம்!! தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து இப்பொழுது ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த நிகழ்ச்சியின் மூலமே எராளமான ரசிகர்களை ஈர்த்து இருந்தார். அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “மன்மதன்” என்னும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். … Read more