நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!
நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!! நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 295 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து … Read more