8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!!
8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!! காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் திடீரென மாரடைப்பில் எட்டு மாத குழந்தை உயிரிழந்தது. இதனால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஜோஸ் என்ற எட்டு மாத … Read more