வரலாற்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான்..! இனி பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தண்டனை..!

வரலாற்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான்..! இனி பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தண்டனை..!

குழந்தைகள் கண் முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்டுப்பாடுகள் நிறைந்த பாகிஸ்தானில் அண்மை காலமாக பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இருவருக்கு மரண தண்டனை விதித்த சம்பவம் பாகிஸ்தானில் பரப்பரடைந்துள்ளது. பாகிஸ்தானில் பிறந்து பிரான்ஸில் குடியேறிய பெண் ஒருவரு கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் பகுதிக்கு தனது உறவினர்களை காண இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார். … Read more