கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!
கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நீங்கள் எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் பைரவரை வழிபட்டு பரிகாரம் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும். பரிகாரம் செய்யும் முறை… முதலில் ஒரு சிறிய வெள்ளை துணியில் 27 மிளகை வைத்து முடிச்சு போட்டு கொள்ளவும். இந்த முடிச்சை இரவு தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க … Read more