ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more