பெண்களை பெருமைப்படுத்தும் அலங்கார ஊர்தி!! மத்திய அரசை பிரமிக்க வைத்த தமிழ்நாடு!
பெண்களை பெருமைப்படுத்தும் அலங்கார ஊர்தி!! மத்திய அரசை பிரமிக்க வைத்த தமிழ்நாடு! கடந்த வருட குடியரசு தின விழாவின் போது தமிழக அரசு சார்பில் இருந்து ஊர்வலங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நிராகரித்தையொட்டி இந்த வருடம் தமிழக அரசிற்கு வாய்ப்பளித்துள்ளது. அந்த வகையில் இம்முறை குடியரசு தின விழாவில் நமது தமிழக பெருமையை பறைசாற்றும் வகையில் பெண்களை முன்னோட்டமாக வைத்துள்ளனர். குடியரசு தின விழாவில் பங்கேற்கப்படும் தமிழக ஊர்தியில் முதலாவதாக ஔவையாரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. … Read more