உடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!!
உடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!! கதலி பழம் இந்த ஒரு பழம் மட்டும் போதும் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளை போக்க கூடியது. இந்த கோடைக்காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினை உடல் சூடு. அதாவது அடி வயிற்றில் சூடு, இரப்பையில் இருந்து, சிறு குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருக்க கூடிய சூடுகளை எல்லாம் தணிக்கிறது. அடுத்து மூத்திரப் பையில் ஏற்படக் கூடிய தோஷங்கள், … Read more