திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவுத் துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது.அந்த வகையில், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதிவுத்துறையின் சேவைகளான, பத்திரப்பதிவு, பத்திரத்தை திரும்ப பெறுவது, திருமணத்திற்கான பதிவு, திருமண சான்றிதழ், வில்லங்க சான்றிதழ், பத்திர நகல் வழங்குதல், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சங்கம் பதிவு, சீட்டு பதிவு, கூட்டான்மை, நிறும பதிவு, வழிகாட்டி … Read more