மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு ! ப.சிதம்பரம் காட்டம் !
இந்தியா சீனாவிற்கு இடையே எல்லை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் சூழலில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 10 மணிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதுகாப்புத் துறையில் 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.மேலும்,பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா … Read more