கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்!! அனிதா ஆனந்தத்தால் நெகிழ்ச்சி!!
கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் சமீபத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவுடைய லிபரல் கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் 150 இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகி இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 39 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தும் இடம் பெற்றுள்ளார். … Read more