நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…
நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அவருடைய பிறந்தநாளான இன்று மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். இவர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, … Read more