மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!   மாற்றுத்திறனாளிகள் வாங்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காருனியா சீலாவதி தாக்கல் செய்த மனுவின் விசாரனை முடிவில் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   இது தொடர்பாக மாற்றுத்திறனாளி காருனியா சீலாவதி அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “நான் பார்வையற்ற மாற்றுத் … Read more

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

சமீபகாலமாக டெல்லியில் 231 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து போலீசாருக்கும் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி கமிஷனர் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்திலிருந்து பரவிவரும் வீரியமிகு கரோனா வைரஸ் தாக்குதலால் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுதலை பெற அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் ஏற்கனவே இதற்காக ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் போலீஸ் … Read more