சுவையான பூண்டு முறுக்கு – செய்வது எப்படி?
சுவையான பூண்டு முறுக்கு – செய்வது எப்படி? பூண்டு நன்மைகள் பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. … Read more