இட்லி பொடி எப்படி செய்யறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க! உங்களுக்கான செய்முறை விளக்கம் இதோ!!
இட்லி பொடி எப்படி செய்யறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க! உங்களுக்கான செய்முறை விளக்கம் இதோ!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடிப்பது இட்லி,தோசை தான்.இந்த இட்லி தோசைக்கு ஏற்ற சிறந்த காமினேஷன் இட்லி பொடி.நம்மில் பலருக்கு பேவரைட்டாக இருக்கும் இந்த இட்லி பொடியை மிகவும் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *வெள்ளை உளுந்து – 1/4 கப் *சனா பருப்பு – 1/4 கப் *காஷ்மீரி சில்லி – … Read more