delta corona affected in chennai

வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

Kowsalya

வேகமாக பரவும், உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் ...