திருமணம் ஆன பிறகும் நாடக காதல் செய்யும் வாலிபர் : பல பெண்கள் சீரழியும் அதிர்ச்சி பின்னணி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டும் ஆக்டிங் டிரைவர் உமர் ஷெரீப் தம்பிக். டாக்சி டிரைவரான உமருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் ஆன்லைன் விற்பனை செய்து வரும் பெண் ஷர்மிளா என்கிற ஹைரூநிஷா. கணவரால் கைவிடப்பட்ட ஷர்மிளா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். உமர் டிக்டாக்கில் விதவிதமான காதல் பாடலுக்கு சினிமா ஹீரோக்களை போல நடித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் டிக்டாக் வீடியோக்களை ரசித்து பார்த்து … Read more